தொடர் வீழ்ச்சியில் இருந்து மீண்ட சென்செக்ஸ் மீண்டும் சரியத் தொடங்கியிருக்கிறது.
பங்குசந்தை கடந்த வாரம் தொடர் வீழ்ச்சியை சந்தித்ததால் குறியிட்டு எண் சென்செக்ஸ் 15 நாட்களுக்குப் பிறகு 60,000 புள்ளிகளுக்குக் கீழ் குறைந்திருந்தது.
இதையும் படிக்க | கடும் சந்தை வீழ்ச்சியில் கிரிப்டோகரன்சி!
நேற்று(நவ.23) ‘காளை’ ஆதிக்கத்தால் சென்செக்ஸ் 198.44 புள்ளிகள் அதிகரித்து 58,664.93-இல் நிலைபெற்றது.
இந்நிலையில் இன்று 58,839.9 புள்ளிகளில் ஆரம்பித்த சென்செக்ஸ் அதிகபட்சமாக 58.968.12 வரை சென்று கீழ் இறங்கத் தொடங்கி சந்தையில் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் 323 புள்ளிகள் சரிந்து 58.340.99 நிலைபெற்றிருக்கிறது.
இதேபோல் 17,550.05 புள்ளிகளில் தொடங்கிய நிஃப்டி சந்தை முடிகிற நேரத்தில் 88 புள்ளிகள் சரிந்து 17,415.05 புள்ளிகள் பெற்று சரிவுடன் நிலைபெற்றிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!

தொடர் விடுமுறையைக் கொண்டாட இத்தனை படங்களா? இந்த வார ஓடிடி வெளியீடு!

நாகர் மொழியில் நீட் தேர்வா? தமிழில் எழுத விண்ணப்பித்தவருக்கு நேரிட்டுள்ள சோதனை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


