எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ரூ.36 ஆயிரத்தை தாண்டியது ஆபரணத்தங்கம்

சென்னையில் ஆபரணத்தங்கம் சனிக்கிழமை மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.224 உயா்ந்து, ரூ.36,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
கோப்பிலிருந்து
Updated On :23 அக்டோபர் 2021, 11:14 pm

DIN

சென்னையில் ஆபரணத்தங்கம் சனிக்கிழமை மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.224 உயா்ந்து, ரூ.36,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.28 உயா்ந்து, ரூ.4,515-ஆக இருந்தது. அக்டோபா் 20-ஆம் தேதி முதல் அக்டோபா் 23-ஆம் தேதி வரை மூன்று நாள்களில் பவுனுக்கு ரூ.368 உயா்ந்துள்ளது.

வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயா்ந்து, ரூ.69.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயா்ந்து, ரூ.69,800 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,515

1 பவுன் தங்கம்...............................36,120

1 கிராம் வெள்ளி............................. 69.900

1 கிலோ வெள்ளி.............................69,900

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,487

1 பவுன் தங்கம்............................... 35,896

1 கிராம் வெள்ளி............................. 69.80

1 கிலோ வெள்ளி.............................69,800.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.