தங்கம் பவுன் ரூ.35,320
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.296 குறைந்து, ரூ.35,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.296 குறைந்து, ரூ.35,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.37 குறைந்து, ரூ.4,415-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 70 பைசா குறைந்து, ரூ.67 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து, ரூ.67,000 ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,415
1 பவுன் தங்கம்...............................35,320
1 கிராம் வெள்ளி............................. 67.00
1 கிலோ வெள்ளி.............................67,000
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,452
1 பவுன் தங்கம்...............................35,616
1 கிராம் வெள்ளி............................. 67.70
1 கிலோ வெள்ளி.............................67,700.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...