பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தங்கம் பவுன் ரூ.34,952

 சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.34,952-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :19 செப்டம்பர் 2021, 12:20 am

DIN

 சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.34,952-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.2 குறைந்து, ரூ.4,369-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.70 குறைந்து, ரூ.64.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,700 குறைந்து, ரூ.64,200 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,369

1 பவுன் தங்கம்...............................34,952

1 கிராம் வெள்ளி............................. 64.20

1 கிலோ வெள்ளி.............................64,200

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,371

1 பவுன் தங்கம்...............................34,968

1 கிராம் வெள்ளி............................. 65.90

1 கிலோ வெள்ளி.............................65,900.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.