பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பங்குச்சந்தையில் அசத்தல்: ரூ.3 லட்சம் கோடி மதிப்புடன் அதானி எண்டர்பிரைசஸ்!

அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பைப் பெற்றுள்ளது.

News image
கௌதம் அதானி
Updated On :2 ஆகஸ்ட் 2022, 9:34 am

DIN

அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பைப் பெற்றுள்ளது.

அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் இருப்பவர்.

இந்நிலையில், அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் இந்தியப் பங்குச்சந்தையில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பை அடைந்துள்ளது. இதன் மூலம் இந்த இலக்கை எட்டிய 4-வது பெரிய நிறுவனம் என்கிற சாதனையையும் அடைந்துள்ளது.

மேலும், கடந்த 6 மாதங்களில் அந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 53 சதவீதம் அதிகரித்து தற்போது,  ரூ.2,673 ஆக உயர்ந்துள்ளது.

அதானி  5ஜி ஏலத்தில் ஏலத்தில் பங்கேற்றுள்ள நிலையில், அதானி பங்குகளின் விலைகள் அதிகரிக்க துவங்கியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.