தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்க்கிழமை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.38,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்க்கிழமை சவரனுக்கு ரூ.144 குறைந்து ரூ.38,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.18 குறைந்து ரூ.4802-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் 60 பைசா குறைந்து ரூ.63.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.600 குறைந்து ரூ.63,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
புதன்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4802
1 சவரன் தங்கம்............................... 38,416
1 கிராம் வெள்ளி............................. 63.00
1 கிலோ வெள்ளி.............................63,000
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4820
1 சவரன் தங்கம்............................... 38,560
1 கிராம் வெள்ளி............................. 63.60
1 கிலோ வெள்ளி.............................63,600
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...