தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.38,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.38,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.28 குறைந்து ரூ.4822-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 பைசா குறைந்து ரூ.62.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.800 குறைந்து  ரூ.62,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4822
1 சவரன் தங்கம்............................... 38,576
1 கிராம் வெள்ளி............................. 62.00
1 கிலோ வெள்ளி.............................62,000

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4850
1 சவரன் தங்கம்............................... 38,800
1 கிராம் வெள்ளி............................. 62.80
1 கிலோ வெள்ளி.............................62,800

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com