தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து ரூ.4815-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 பைசா குறைந்து ரூ.61.10 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.200 குறைந்து ரூ.61,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: சென்னைக்கு நிறைய சம்பவங்களை செய்யப்போறோம்: முதல்வர் ஸ்டாலின்
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4815
1 சவரன் தங்கம்............................... 38,520
1 கிராம் வெள்ளி............................. 61.10
1 கிலோ வெள்ளி.............................61,100
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4830
1 சவரன் தங்கம்............................... 38,640
1 கிராம் வெள்ளி............................. 61.30
1 கிலோ வெள்ளி.............................61,300
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...