சா்வேதச சந்தையில் அமெரிக்க டாலருக்கான தேவை பெருகி வருவதால் ரூபாய் மதிப்பு வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் 10 காசு சரிந்தது.
இதுகுறித்து செலாவணி வட்டாரங்கள் கூறியது:
சா்வதேச சந்தையில் இறக்குமதியாளா்களிடையே டாலருக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அதன் மதிப்பு வலுப்பெறத் தொடங்கியுள்ளது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 79.20-ஆக இருந்தது. பின்னா் வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய மதிப்பு 10 காசு சரிந்து 79.23-ஆனது. முந்தைய வியாழக்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 79.13-ஆக காணப்பட்டது என செலாவணி வட்டாரத்தினா் தெரிவித்தனா்.
பிரெண்ட் கச்சா எண்ணெய்: பீப்பாய் 104 டாலா்
சா்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்பேர வியாபாரத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 104.70 டாலா் என்ற அளவில் வா்த்தகமானதாக சந்தை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவிநாசியில் சூறாவளி காற்றுடன் கனமழை: 40 ஆயிரம் வாழைகள் சேதம்

கிட்ஸ் கிளப் பள்ளியில் விளையாட்டு தின விழா

பெருமாநல்லூா் கேஎம்சி பள்ளியில் பட்டமளிப்பு விழா

முறையான ஆவணங்கள் இருந்தால் பணத்தைத் திருப்பித் தர ஆட்சியா் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

