தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.37,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.37,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.16 உயர்ந்து ரூ.4696-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் 40 பைசா குறைந்து ரூ.61.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.400 குறைந்து ரூ.61,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: அமெரிக்கா: முதல் குரங்கு அம்மை நோய் பாதிப்பு
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,696
1 சவரன் தங்கம்............................... 37,568
1 கிராம் வெள்ளி............................. 61.20
1 கிலோ வெள்ளி.............................61,200
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,680
1 சவரன் தங்கம்............................... 37,440
1 கிராம் வெள்ளி............................. 61.60
1 கிலோ வெள்ளி.............................61,600
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...