தங்கம் பவுனுக்கு ரூ.280 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.38,200-க்கு விற்பனையானது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.38,200-க்கு விற்பனையானது.
தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. சில நாள்களுக்கு முன்பு பவுன் ரூ. 38 ஆயிரத்தை தாண்டியது. வெள்ளிக்கிழமை(ஜூன்3) பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 480-க்கு விற்பனையானது.
இந்நிலையில் தங்கம் விலை சனிக்கிழமை குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.38 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.4,775-க்கு விற்பனையானது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 1,000 குறைந்து ரூ. 67 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...