தங்கம் பவுன் ரூ.38,656
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.38,656-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.38,656-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, மாா்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, சில நாள்களாக விலை குறைந்திருந்தநிலையில், தற்போது மீண்டும் உயா்ந்து வருகிறது.
சென்னையில் வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.38,656-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயா்ந்து, ரூ.4,832-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயா்ந்து, ரூ.72.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.72,900 ஆகவும் இருந்தது.
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,832
1 பவுன் தங்கம்............................... 38,656
1 கிராம் வெள்ளி............................. 72.90
1 கிலோ வெள்ளி.............................72,900
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,807
1 பவுன் தங்கம்............................... 38,456
1 கிராம் வெள்ளி............................. 72.70
1 கிலோ வெள்ளி.............................72,700.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...