உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தங்கம் பவுனுக்கு ரூ.544 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.544 குறைந்து, ரூ.38,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
தங்கம்
Updated On :13 மே 2022, 6:14 pm

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.544 குறைந்து, ரூ.38,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.68 குறைந்து, ரூ.4,755-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1.40 குறைந்து, ரூ.63.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,400 குறைந்து, ரூ.63,200 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,755

1 பவுன் தங்கம்............................... 38,040

1 கிராம் வெள்ளி............................. 63.20

1 கிலோ வெள்ளி.............................63,200

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,823

1 பவுன் தங்கம்............................... 38,584

1 கிராம் வெள்ளி............................. 64.60

1 கிலோ வெள்ளி.............................64,600.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.