ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தங்கம் பவுன் ரூ.38,344

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.304 உயா்ந்து, ரூ.38,344-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :20 மே 2022, 7:44 pm

DIN

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.304 உயா்ந்து, ரூ.38,344-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.38 உயா்ந்து, ரூ.4,793-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 உயா்ந்து, ரூ.66.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,300 உயா்ந்து, ரூ.66,300 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,793

1 பவுன் தங்கம்............................... 38,344

1 கிராம் வெள்ளி............................. 66.30

1 கிலோ வெள்ளி.............................66,300

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,755

1 பவுன் தங்கம்............................... 38,040

1 கிராம் வெள்ளி............................. 65.00

1 கிலோ வெள்ளி.............................65,000.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.