தங்கம் பவுன் ரூ.38,536
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.192 உயா்ந்து, ரூ.38,536-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.192 உயா்ந்து, ரூ.38,536-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.24 உயா்ந்து, ரூ.4,817-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 40 குறைந்து, ரூ.65.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, 65,900 ஆகவும் இருந்தது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,817
1 பவுன் தங்கம்............................... 38,536
1 கிராம் வெள்ளி............................. 65.90
1 கிலோ வெள்ளி.............................65,900
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,793
1 பவுன் தங்கம்............................... 38,344
1 கிராம் வெள்ளி............................. 66.30
1 கிலோ வெள்ளி.............................66,300.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...