இன்று தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.4705-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 பைசா உயர்ந்து ரூ.63.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.700 உயர்ந்து ரூ.63,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: சென்னை மழை: உதவி எண்கள் அறிவிப்பு
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,705
1 சவரன் தங்கம்............................... 37,640
1 கிராம் வெள்ளி............................. 63.70
1 கிலோ வெள்ளி.............................63,700
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,715
1 சவரன் தங்கம்............................... 37,720
1 கிராம் வெள்ளி............................. 63.00
1 கிலோ வெள்ளி.............................63,000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...