இன்றைய தங்கம் விலை நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.4730-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.63.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1000 குறைந்து ரூ.63,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,730
1 சவரன் தங்கம்............................... 37,840
1 கிராம் வெள்ளி............................. 63.00
1 கிலோ வெள்ளி.............................63,000
செவ்வாய்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,740
1 சவரன் தங்கம்............................... 37,920
1 கிராம் வெள்ளி............................. 64.00
1 கிலோ வெள்ளி.............................64,000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...