தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.4715-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.63 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.63,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: வாழப்பாடி அருகே கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் படுகாயம்
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,715
1 சவரன் தங்கம்............................... 37,720
1 கிராம் வெள்ளி............................. 63.00
1 கிலோ வெள்ளி.............................63,000
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,705
1 சவரன் தங்கம்............................... 37,640
1 கிராம் வெள்ளி............................. 63.00
1 கிலோ வெள்ளி.............................63,000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...