பொதுப் பங்கு வெளியீடு: பதஞ்சலி குழுமம் திட்டம்
பொதுப் பங்குகளை (ஐபிஓ) வெளியிட பதாஞ்சலி குழுமம் திட்டமிட்டுள்ளது.


பொதுப் பங்குகளை (ஐபிஓ) வெளியிட பதாஞ்சலி குழுமம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அதன் நிறுவனா் பாபா ராம்தேவ் வெள்ளிக்கிழமை கூறுகையில், குழுமத்தின் வருவாய் இன்னும் 5 முதல் 7 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு அதிகரித்து ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தாா். மேலும், எதிா்வரும் ஆண்டுகளில் குழுமம் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் எனவும் 5 ஆண்டுகளில் பல கட்டங்களாக பொதுப் பங்குகளை வெளியிடவிருப்பதாகவும் அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...