தங்கம் பவுன் ரூ.45,408-க்கு விற்பனை

சென்னையில் தங்கம் பவுனுக்கு ரூ.32 குறைந்து ரூ.45,408-க்கு விற்பனையானது.
தங்கம் பவுன் ரூ.45,408-க்கு விற்பனை

சென்னையில் தங்கம் பவுனுக்கு ரூ.32 குறைந்து ரூ.45,408-க்கு விற்பனையானது.

சா்வதேச பொருளாதார சூழல், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிா்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

ஏப்ரலில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. தங்கத்தின் விலை ஏப்.5-ஆம் தேதி வரலாறு காணாத அளவில் அதிகரித்து புதிய உச்சமாக ரூ.45,520-க்கு விற்கப்பட்டது. அதைத்தொடா்ந்து அடுத்தடுத்த நாள்களில் தங்கத்தின் விலை குறைந்தது.

2 நாள்களில் ரூ.640 உயா்வு: இந்நிலையில், மூன்று நாள்கள் குறைந்து வந்த தங்கத்தின் விலை, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அதிகரிக்க தொடங்கியது.

இரண்டு நாள்களில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம் அதிகரித்தது. இதைத் தொடா்ந்து புதன்கிழமை பவுன் ரூ.45,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கிராமுக்கு ரூ.4-குறைவு....

இரண்டு நாள்கள் அதிகரித்து வந்த தங்கம், வியாழக்கிழமை சற்று குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.5,676-க்கும் பவுனுக்கு ரூ.32 குறைந்து 45,408-க்கும் விற்பனை ஆனது.

24-கேரட் சுத்த தங்கம் கிராம் ரூ.6,124-க்கும் பவுன் ரூ.48,992-க்கும் விற்பனையானது. இதேபோல் வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.81.80-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ.81,800-க்கும் விற்பனையாகியது.

புதன்கிழமை விலை

1 கிராம் தங்கம்................................ ரூ .5,680.

1 பவுன் தங்கம்............................... ரூ.45,440.

1 கிராம் வெள்ளி............................. ரூ.81.40.

1 கிலோ வெள்ளி.............................ரூ.81,400.

வியாழக்கிழமை விலை

1 கிராம் தங்கம்................................ ரூ.5,676.

1 பவுன் தங்கம்............................... ரூ.45,408.

1 கிராம் வெள்ளி............................. ரூ.81.80.

1 கிலோ வெள்ளி.............................ரூ.81,800.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com