புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

டாடா மோட்டார்ஸ் விற்பனை 1 சதவிகிதம் குறைவு!

 டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனை ஜூலை மாதத்தில், 1 சதவிகிதம் சரிவடைந்து, 80,633 ஆக குறைந்துள்ளது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2023, 5:06 pm

DIN

புதுதில்லி:  டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனை ஜூலை மாதத்தில், 1 சதவிகிதம் சரிவடைந்து, 80,633 ஆக குறைந்துள்ளது. அதே வேளையில் கடந்த ஜூலை 2022-ல் 81,790 கார்கள் விற்பனையாகியுள்ளன.

இது குறித்து டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 

நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை ஜூலை மாதத்தில் 78,978-லிருந்து 78,844-ஆக குறைந்துள்ளது. மொத்த வர்த்தக வாகன விற்பனையானது 4 சதவிகிதம் குறைந்து 34,154-ல் இருந்து 32,944-ஆக உள்ளது.

உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகன விற்பனை ஜூலை 2022-ல் 47,505 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது 47,628 யூனிட்டுகளாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.