தங்கம் விலை அதிரடி குறைவு: இன்றைய நிலவரம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.43,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.43,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.39 குறைந்து ரூ.5,456-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ரூ.75.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.75,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,456
1 சவரன் தங்கம்............................... 43,648
1 கிராம் வெள்ளி............................. 75.70
1 கிலோ வெள்ளி.............................75,700
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,495
1 சவரன் தங்கம்............................... 43,960
1 கிராம் வெள்ளி............................. 76.20
1 கிலோ வெள்ளி.............................76,200
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...