ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு முகேஷ் அம்பானி நீட்டிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தின் 46வது வருடாந்திரக் கூட்டம் இன்று (ஆக. 28) நடைபெற்றது. இதில், நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் உயர்நிலை நிர்வாகக் குழு கூட்டத்தில் இருந்து நீட்டா அம்பானி விலகுவதாகவும், அதே நேரத்தில், ரிலையன்ஸ் குழுமத்தின் நிரந்தர உறுப்பினராகத் தொடர்வார் என்றும் அறிவித்தார்.
மேலும், அவரின் வாரிசுகளான ஆகாஷ், ஆனந்த், இஷா ஆகியோரை வழிநடத்த மேலும் 5 ஆண்டுகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் தொடர்வதாகவும் குறிப்பிட்டார். மேலும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநராகவும் தொடர்வதாக அறிவித்தார்.
ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார், ஈஷா அம்பானி, ரிலையன்ஸ் ரீடைல் தலைவராகவும் ஆனந்த் அம்பானி டிஜிட்டல் மற்றும் எனர்ஜி பிரிவின் தலைவராக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரஃபீனியா ஹாட்ரிக் கோல்..! புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
கரூர் பலி: சென்னையில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி விஜய் கடிதம்!

பாக்கியலட்சுமி தொடர் இயக்குநரின் புதிய தொடர்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

