அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை : எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.42,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.42,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.32 உயர்ந்து ரூ.5,355-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 70 பைசா குறைந்து ரூ.74 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.700 குறைந்து ரூ.74000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் இடிப்பு!
செவ்வாய்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,355
1 சவரன் தங்கம்............................... 42,840
1 கிராம் வெள்ளி............................. 74.00
1 கிலோ வெள்ளி.............................74.000
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,333
1 சவரன் தங்கம்............................... 42,584
1 கிராம் வெள்ளி............................. 74.70
1 கிலோ வெள்ளி.............................74,700
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...