டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 95.43 ஆக நிறைவு!சென்செக்ஸ் 388 புள்ளிகளுடனும், நிஃப்டி 24,500-க்குக் கீழே சரிவு!!பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

எல்டிஐ மைண்ட்ட்ரீ நிகர லாபம் உயர்வு!

ஐ.டி. சேவை நிறுவனமான எல்டிஐ மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் நிகர லாபம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 4.1 சதவீதம் அதிகரித்து, ரூ.1,152.3 கோடியாக  அதிகரித்துள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:09 am IST

புதுதில்லி: ஐ.டி. சேவை நிறுவனமான எல்டிஐ மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் நிகர லாபம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 4.1 சதவீதம் அதிகரித்து, ரூ.1,152.3 கோடியாக  உள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,106.5 கோடியாக இருந்தது.

ஜூன் 2022 காலாண்டில் ரூ.7,644 கோடியுடன் ஒப்பிடும்போது, நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் 13.83 சதவீதம் அதிகரித்து ரூ.8,702 கோடியாக இருந்தது என்று நிறுவனம் பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.