/

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.45,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

News image
தங்கம் விலை உயர்வு
Updated On :2 பிப்ரவரி 2024, 3:15 am

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.45,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.9 உயர்ந்து  ரூ.5,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 70 பைசா உயர்ந்து ரூ.77.70-ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.77,700-ஆக உள்ளது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,695

1 சவரன் தங்கம்............................... 45,560

1 கிராம் வெள்ளி............................. 77.70

1 கிலோ வெள்ளி............................. 77,700

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,686

1 சவரன் தங்கம்............................... 45,488

1 கிராம் வெள்ளி............................. 77.00

1 கிலோ வெள்ளி............................. 77,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.