/

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி எழுச்சி!

இன்றைய நாளின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 1,092.68 புள்ளிகள் அதிகரிப்பு...

News image
- படம் | பிடிஐ
Updated On :6 ஆகஸ்ட் 2024, 5:05 am

DIN

இன்றைய நாளின் தொடக்கத்தில் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தை சரிவிலிருந்து மீண்டுள்ளது.

இன்றைய நாளின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 1,092.68 புள்ளிகள் அதிகரித்து 79,852.08-இல் வர்த்தகமாகிறது.

தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 327 புள்ளிகள் அதிகரித்து 24,382.60-இல் வர்த்தகமாகிறது.

இன்றைய நாளின் தொடக்கத்தில் டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலிஜீஸ், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், இன்ஃபோசிஸ் ஆகியவை லாபத்தை பெற்றுளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.