எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை! சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு!!

பங்குச்சந்தை இன்று(டிச. 3) ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :3 டிசம்பர் 2024, 12:18 pm

DIN

பங்குச்சந்தை இன்று(டிச. 3) ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் இன்று காலை
80,529.20 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

வர்த்தக நேர முடிவில், செக்செக்ஸ் 597.67 புள்ளிகள் அதிகரித்து 80,845.75 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 181.10 புள்ளிகள் உயர்ந்து 24,457.15 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

நிஃப்டியில் அதானி போர்ட்ஸ், என்டிபிசி, அதானி எண்டர்பிரைசஸ், ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

அதேநேரத்தில் பாரதி ஏர்டெல், ஐடிசி, ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்டிஎஃப்சி லைஃப், சன் பார்மா ஆகியவை நஷ்டமடைந்தன.

சென்செக்ஸ் பொறுத்தவரை, அதானி போர்ட்ஸ், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, எல்டி ஆகிய நிறுவனங்கள் முதல் 5 இடங்களில் உள்ளன.

கோட்டக் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, பாரதி ஏர்டெல், ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.