47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்தது

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.54,160-க்கு விற்பனையானது.

News image
தங்கம்
Updated On :9 ஜூலை 2024, 9:30 pm

Din

சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.54,160-க்கு விற்பனையானது.

சென்னையில் திங்கள்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.54,400-க்கு விற்பனையானது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் தங்கத்தின் விலை குறைந்தது. அதன்படி, ஒரு கிராம் ரூ.30 குறைந்து 6,770-க்கும், ஒரு பவுன் ரூ.240 குறைந்து ரூ.54,160-க்கும் விற்பனையானது.

திங்கள்கிழமை ஒரு கிராம் வெள்ளி ரூ.99.50-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை 50 காசு குறைந்து ரூ.99-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 குறைந்து ரூ.99,000-க்கு விற்பனையானது.