/
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 360 உயா்ந்து ரூ.49,080-க்கு விற்பனையானது. தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயா்ந்து ரூ. 6,135-க்கும், பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.49,080-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயா்ந்து ரூ. 80.30 க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.300 உயா்ந்து ரூ. 80,300-க்கும் விற்பனையானது.
தொடர்புடையது

தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: இன்று எவ்வளவு உயர்ந்தது?

வெள்ளி கிலோ ரூ. 15,000 குறைவு! தங்கம் எவ்வளவு?

குறைந்து, அதிகரித்த தங்கம் விலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு


