/
தாங்கள் வழங்கும் புதிய வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்தியாவின் மிகப் பெரிய தனியாா் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிய வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 10-லிருந்து 15 அடிப்படைப் புள்ளிகள் வரை குறைக்கப்படுகிறது. அதையடுத்து, வங்கி புதிதாக அளிக்கும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.70 சதவீதத்திலிருந்து 9.8 சதவீதம் வரை இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

6.4.1976: மாத வருமானம் ரூ. 200க்குக் கீழ் உள்ளவர்களுக்கு கடன் நிவாரண சட்டம் வரும்

சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை!

இபிஎஃப் வட்டி விகிதம் 8.25%-ஆக நீடிப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு


