
Updated On :21 மே 2024, 8:07 pm

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த ஆயில் அண்ட் நேச்சுரல் காஸ் நிறுவனத்தின் (ஓஎன்ஜிசி) கடந்த மாா்ச் காலாண்டு நிகர லாபம் 19 மடங்காக உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.9,869 கோடியாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ரூ.528 கோடி நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில் இது சுமாா் 19 மடங்காகும்.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி 4.3 சதவீதம் அதிகரித்து 47.1 லட்சம் டன்னாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...