புதுதில்லி: முஃபின் கிரீன் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டில் அதிக வருவாய் காரணமாக சுமார் ரூ.6 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
கடந்த 2023-24 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு ஜூலை முதல் செப்டம்பர் காலகட்டத்தில் ரூ.4 கோடி நிகர லாபம் ஈட்டியது.
நிறுவனத்தின் வருவாய் ரூ.21 கோடியிலிருந்து ரூ.46.20 கோடியானது.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முஃபின் கிரீன் ஃபைனான்ஸ் விரைவு சார்ஜர்கள் மற்றும் மாற்றக்கூடிய பேட்டரிகளை அமைப்பது போன்ற பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு நிதியளிப்பதில் ஈடுபட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போஷ் நிகர லாபம் 36.8% சரிவு!

ஸ்கை கோல்ட் & டைமண்ட்ஸ் நிகர லாபம் இரட்டிப்பு!

ஜேகே பேப்பர் முதல் காலாண்டு நிகர லாபம் 63% உயர்வு!

இன்ஃபோசிஸ் காலாண்டு லாபம் 12.2% உயா்வு
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



