

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை உயர்ந்துள்ளது.
இந்த வார தொடக்கம் முதல் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 56,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 560 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ. 57,280-க்கும், ஒரு கிராம் ரூ. 7,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,665-க்கும் ஒரு சவரம் ரூ. 61,320-க்கும் விற்பனையாகிறது.
இதையும் படிக்க : மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கா? மத்திய அரசு சொல்வதென்ன?
வெள்ளி விலை கடந்த ஒரு வாரமாக மாற்றமில்லாமல் விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை காலை கிராமுக்கு ரூ. 2 அதிகரித்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 100-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

விலை குறைந்தது! தங்கம், வெள்ளி வாங்க உகந்த நாள்!

வெள்ளி விலை ரூ. 300-க்கு கீழ் குறைந்தது! தங்கமும் குறைவு!

தங்கம் விலை ஏன் உயர்கிறது?

தங்கம் விலை குறைவு! வெள்ளி கிராம் ரூ. 400-ஐ நோக்கி!
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

