விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சிங்கப்பூரில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் முதல் கிளை திறப்பு!

சிங்கப்பூர் நாணய ஆணையத்தால் வங்கி உரிமம் வழங்கப்பட்ட பிறகு சிங்கப்பூரில் தனது முதல் கிளையை திறந்துள்ளதாக எச்.டி.எஃப்.சி வங்கி தெரிவித்துள்ளது.

News image
ஹெச்டிஎஃப்சி வங்கி
Updated On :16 அக்டோபர் 2024, 3:41 pm

DIN

சிங்கப்பூர் நாணய ஆணையத்தால் வங்கி உரிமம் வழங்கப்பட்ட பிறகு சிங்கப்பூரில் தனது முதல் கிளையை திறந்துள்ளதாக எச்.டி.எஃப்.சி வங்கி தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய கிளையானது சில்லறை மற்றும் வணிகரீதியான சேவைகள், காப்பீடு தொடர்பான சேவைகள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியானது தற்போது ஹாங்காங், பஹ்ரைன், துபாய் ஆகிய ஐந்து வெளிநாட்டு கிளைகளும், கிப்ட் சிட்டியில் ஒரு சர்வதேச வங்கிப் பிரிவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.