பங்குச்சந்தை இன்று(ஜன. 28) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
75,659.00 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றமடைந்து வரும் நிலையில், பிற்பகல் 12.07மணியளவில், சென்செக்ஸ் 774.62 புள்ளிகள் அதிகரித்து 76,140.79 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 197.70 புள்ளிகள் உயர்ந்து 23,026.85 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
நேற்று பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்த நிலையில் இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகிறது.
இதையும் படிக்க | காலையில் எழுந்தவுடன் காபி குடித்தால்...! - ஆய்வில் முக்கியத் தகவல்
சென்செக்ஸ் பங்குகளில், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி அதிக லாபமடைந்துள்ளன. மேலும் ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் பின்சர்வ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.
சன் பார்மாட்டிகல், மாருதி சுசுகி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், டாக்டர் ரெட்டி லேப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
ஆட்டோமொபைல் துறையைத் தவிர மற்ற துறைகள் ஏற்றம் கண்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 800 புள்ளிகள், நிஃப்டி 250 புள்ளிகள் உயர்வு!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!

பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது! ஐடி பங்குகள் 3% சரிவு!
ரூ. 9 லட்சம் கோடி லாபம்.. ஏறுமுகத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் உயர்வு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


