கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சிஎன்ஜி ரெட்ரோபிட்: நிசான் மேக்னைட் காரின் புதிய ஸ்டைல்!

முதற்கட்டமாக 7 மாநிலங்களில் மேக்னைட் சிஎன்ஜி கார் அறிமுகம்..

News image
Updated On :7 ஜூன் 2025, 11:48 am

நிசான் நிறுவனம் தனது மேக்னைட் காரில் சி.என்.ஜி ரெட்ரோபிட்டெட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளரைக் கவரும் வகையில் புதிய ஸ்டைல் ஒன்றை நிசான் நிறுவனம் கையாண்டுள்ளது. அதன்படி, நிசான் மேக்னைட் காரை வாங்குவோர் தங்கள் காரில் சி.என்.ஜி ரெட்ரோபிட்டை பொருத்திக் கொள்ளலாம்.

நிசான் நிறுவனம் 7 மாநிலங்களுக்கு டீலர்ஷிப் அளவில் மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக தில்லி-என்சிஆர், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், கேரளம் மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள டீலர்ஷிப்களில் மட்டும் இந்த ரெட்ரோ பிட்மென்ட் அமலுக்கு வருகிறது. அடுத்தக் கட்டமாக மற்ற மாநிலங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

• சிஎன்ஜி ரெட்ரோபிட் வாரண்டி 3 ஆண்டுகள் (அ) 1 லட்சம் கீ.மீ வரை

• 10 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்

• ஆட்டோ கியர்பாக்ஸ் வேரியண்ட்கள், டர்போ சார்ஜ்டு என்ஜின் கொண்ட வேரியண்ட்களில் சிஎன்ஜி கிட் பொருத்த முடியாது.

இந்தியாவில் இதன் விலை ரூ. 6.89 லட்சம் முதல் தொடங்குகிறது. மேக்னைட் காரில் ரூ.75 ஆயிரம் கூடுதலாக செலுத்தில் சிஎன்ஜி கிட்களை பொருத்திக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.