மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளில் வலுவான போக்கும், பலவீனமான டாலர் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவற்றின் மத்தியில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 8 காசுகள் உயர்ந்து ரூ.86.03 ஆக முடிந்தது.
இருப்பினும், ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவு மற்றும் அந்திய நிதி வெளியேற்றம் ஆகியவற்றால் இந்திய ரூபாய் லாபம் குறைத்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.16 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு ரூ.85.94 முதல் ரூ.86.24 ஆன வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 8 காசுகள் உயர்ந்து ரூ.86.03ஆக நிறைவடைந்தது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 59 காசுகள் சரிந்து ரூ.86.11 ஆக முடிந்தது.
இதையும் படிக்க: உலகளாவிய ஏற்றத்தால் சென்செக்ஸ், நிஃப்டி 1% உயர்வுடன் முடிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 93.15! 20 காசுகள் உயர்வு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.59! 47 காசுகள் உயர்வு!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 93.04! 14 காசுகள் உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


