பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

லாவாவின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்! ரூ. 7,999 மட்டுமே..!

லாவா போல்ட் என்2 ப்ரோ மாடல் பற்றி...

Lava Bolt N2 Pro

போல்ட் என்2 ப்ரோ - Photo: Flipkart

Published On :

லாவா நிறுவனம் பட்ஜெட் விலையில் போல்ட் என்2 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த மாதம் லாவா நிறுவனம் அறிமுகம் செய்த போல்ட் என்2 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்த மாடலின் அடுத்த சீரிஸாக போல்ட் என்2 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், போல்ட் என்2 மாடலைவிட ப்ரோ மாடல் சிறிதாகவும், குறைந்த விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே - 6.75 இன்ச்

ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்

4 ஜிபி ரேம்

ஸ்டோரேஜ் - 64 ஜிபி மற்றும் 128 ஜிபி

கேமிரா - பிரதான கேமிரா - 50 எம்பி, செல்ஃபி கேமிரா - 8 எம்பி

பேட்டரி - 5,000 எம்ஏஎச்

இரண்டு வண்ணங்கள்

விலை - ரூ. 7,999

Summary

Lava Bolt N2 Pro Model Smartphone

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.