இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு புதிய தலைவர் நியமனம்!

நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிப்பதற்கு, மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 10:26 pm IST

மும்பை: ஃபார்ச்சூன் குளோபல் 500 - பட்டியலில் இடம்பிடித்தது உள்ள, 'மகாரத்னா' அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமுமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றி வரும் சஞ்சய் கன்னா, நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிப்பதற்கு, மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேர்வு மற்றும் நியமனக் குழுவின், பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

சஞ்சய் கன்னா பொறுப்பேற்கும் தேதியிலிருந்து இப்பதவியை ஏற்றுக்கொள்வார். இவர் மே 31, 2029 அன்று அவர் பணி ஓய்வு பெறுவார்.

Summary

Bharat Petroleum Corporation Limited today announced that the Appointments Committee of the Cabinet has approved the appointment of Shri Sanjay Khanna as C&MD of the Company.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.