முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

ஸ்கூட்டருக்கு இணையாக... அமேசானில் கிடைக்கும் புதிய மின்சார சைக்கிள்!

மின்சார இருசக்கர வாகனத்துக்கு இணையாக மின்சார சைக்கிள் அறிமுகமாகியுள்ளது குறித்து...

EMotorad Brand new Electric cycle

வைபர் மின்சார சைக்கிள் - படம் / நன்றி - இ-மோட்டோராட்

Published On :

இந்தியாவைச் சேர்ந்த இ-மோட்டோராட் நிறுவனம் புதிதாக வைபர் என்ற மின்சார மிதிவண்டியை (சைக்கிள்) அறிமுகம் செய்துள்ளது.

மின்சார இருசக்கர வாகனத்தின் தோற்றத்திற்கு சற்றும் சளைக்காத வகையில், வைபர் சைக்கிள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில், 48 வோல்ட் 250 வாட்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. 20Ah லித்தியம் - அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. சைக்கிளில் இருந்து பேட்டரியை வெளியே எடுத்து, ஏதுவான இடத்தில் வைத்து சார்ஜ் செய்துகொள்ளலாம்.

முன்பக்கம் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், சுமூகமான பயணத்தை உறுதி செய்ய முடியும். இரவில் பாதுகாப்பான பயணத்துக்காக முகப்பு விளக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் விலை ரூ. 66,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளங்களிலும் இந்த சைக்கிள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

EMotorad Brand new Electric cycle price specifications

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.