தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யும் நோக்கில் சட்டத் திருத்த மசோதா: கனிமொழிவந்தே மாதரம் பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்; மசோதாவை ஏற்க முடியாது: திமுககாமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 7ஆவது பதக்கத்தை உறுதிசெய்த சச்சின்!இன்ஃப்ளூயன்சராக பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுகிறார்: அபிஜீத் தீப்கே விமர்சனம்!மாணவர்கள் மீது காவல் துறை தாக்கியதற்கு அமித் ஷாவே பொறுப்பு: ராகுல் காந்தி டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 889 புள்ளிகளுடனும், 24,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
/

டிசிஎம் ஸ்ரீராம் முதல் காலாண்டு லாபம் ரூ. 692 ஆக அதிகரிப்பு!

டிசிஎம் ஸ்ரீராம் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆறு மடங்கு அதிகரித்து ரூ. 692.17 கோடியாக உயர்ந்துள்ளது.

News image

டிசிஎம் ஸ்ரீராம்

Updated On :17 வினாடிகள் முன்பு

புதுதில்லி: ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், டிசிஎம் ஸ்ரீராம் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆறு மடங்கு அதிகரித்து ரூ. 692.17 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ. 113.82 கோடியாக இருந்தது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 3,477.40 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 3,812.29 கோடியாக உயர்ந்துள்ளது.

வருமான வரித் துறையின் சாதகமான தீர்ப்புகளால் கிடைத்த ரூ. 474.3 கோடி மதிப்பிலான வரி சரிசெய்தல் உள்ளிட்டவையால் கிடைத்த ரூ. 79.4 கோடி மதிப்பிலான ஒருமுறை லாபம், இவற்றையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால், இக்காலாண்டிற்கான நிகர லாபம் ரூ. 147 கோடியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Summary

DCM Shriram Ltd has reported a six-fold jump in its consolidated net profit to Rs 692.17 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.