FOLLOW US

ON GOOGLE DISCOVER

தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யும் நோக்கில் சட்டத் திருத்த மசோதா: கனிமொழிவந்தே மாதரம் பாடலை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம்; மசோதாவை ஏற்க முடியாது: திமுககாமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 7ஆவது பதக்கத்தை உறுதிசெய்த சச்சின்!இன்ஃப்ளூயன்சராக பிரதமர் மோடி சிறப்பாக செயல்படுகிறார்: அபிஜீத் தீப்கே விமர்சனம்!மாணவர்கள் மீது காவல் துறை தாக்கியதற்கு அமித் ஷாவே பொறுப்பு: ராகுல் காந்தி டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 889 புள்ளிகளுடனும், 24,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
/

நயன்தாரா, கவின் நடித்துள்ள ஹாய் படத்தின் 3வது பாடல் தேதி!

நயன்தாரா, கவின் நடிப்பில் வெளியாகவுள்ள ஹாய் படத்தின் 3 வது பாடல் வெளியாகவுள்ளது பற்றி...

News image

ஹாய் பட போஸ்டர். - படம் - எக்ஸ்

Updated On :29 ஜூலை 2026, 7:55 pm IST

நயன்தாரா, கவின் நடிப்பில் வெளியாகவுள்ள ஹாய் படத்தின் மூன்றவாது பாடல் புரோமோ வெளியாகவுள்ளது.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தினை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து, தணிக்கை வாரியம் இத்திரைப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும், வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், படத்தின் மூன்றாவது பாடல் புரோமோ நாளை வெளியாகும் என படக்குழு இன்று (ஜூலை 29) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், நடிகர் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படமும் இதே நாளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The third song from the upcoming film Hi, starring Nayanthara and Kavin, is set to be released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.