டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா கூகுள் பிக்சல் 11 ப்ரோ? சிறப்புகள் என்னென்ன?

பயனர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்து...

News image

கூகுள் பிக்சல் 11 ப்ரோ - படம் / நன்றி - கூகுள்

Updated On :25 ஜூன் 2026, 2:42 pm IST

பயனர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் கூகுள் பிக்சல் 11 ப்ரோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள சிறப்பம்சங்கள் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச்செய்துள்ளது.

கூகுள் பிக்சல் 11 ப்ரோ உடன் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ் எல், பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட் ஆகியவையும் வெளியாகும் எனத் தெரிகிறது.

கூகுள் பிக்சல் 11 ப்ரோவில் மிகப்பெரிய அம்சமாக டென்சோர் ஜி6 புராசஸர் பயன்படுத்தப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

  • கூகுள் பிக்சல் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.3 அங்குல ஓ.எல்.இ.டி. திரை கொண்டது.

  • திரை சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொண்டது.

  • திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 2,450 nits திறன் உடையது.

  • 4,707mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • கூகுள் பிக்சல் 11 ப்ரோ எக்ஸ் எல் ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும்.

  • 12GB மற்றும் 16GB உள்நினைவகம் (RAM) கொண்டதாக இருக்கும்.

  • இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ. 75,000. நினைவக வேறுபாட்டைப் பொறுத்து அதிகபட்சமாக விலை ரூ. 95,000 வரை இருக்கும்.

Summary

Google pixel 11 pro smart phone features leak

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.