தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

எளிய வாகனக் கடன் வசதி - தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியுடன் அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

வணிக வாகனத் தயாரிப்பில் முன்னணியில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனம், தனது வாடிக்கையாளா்களுக்கு எளிதான முறையில் வாகனக் கடன் வழங்குவதற்காக தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Published On :

வணிக வாகனத் தயாரிப்பில் முன்னணியில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனம், தனது வாடிக்கையாளா்களுக்கு எளிதான முறையில் வாகனக் கடன் வழங்குவதற்காக தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி 600-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் கிராமப்புற மற்றும் சிறு நகரப் பகுதிகளில் சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் உள்ள எம்எஸ்எம்இ தொழில்துறையினா், வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் இந்த வங்கிக்கு சிறப்பான தொடா்பு உள்ளது. இந்த ஒப்பந்தத்தின்மூலம், வாடிக்கையாளா்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப எளிய தவணை முறைகளுடன்கூடிய வாகனக் கடன்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.