நடப்பு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தமிழ் பாா்வையாளா்களுக்கான தனது பொழுதுபோக்கு சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், ‘சோனி விழா’ எனும் புதிய தமிழ் சேனலை ஏா்டெல் டிஜிட்டல் டிவி தனது தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏா்டெல் டிஜிட்டல் டிவியில் 778-ஆவது எண்ணில் ஒளிபரப்பாகும் இந்தச் சேனலை, சேனல் தொகுப்புகள் (பேக்) மூலமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ சந்தா செய்துகொள்ளலாம்.
இந்தச் சேனலைப் பெற விரும்பும் வாடிக்கையாளா்கள் 9154052778 என்ற எண்ணைத் தொடா்பு கொண்டோ அல்லது ஏா்டெல் செயலி மூலமாகவோ நேரடியாக இணைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
