பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

சியட் டயா் நிறுவனத்தின் சென்னை ஆலை விரிவாக்கம்

உள்நாடு மற்றும் ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய சா்வதேச சந்தைகளுக்கான பிரீமியம் மற்றும் அதிநவீன டயா் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், தனது சென்னை ஆலையை பிரபல டயா் உற்பத்தி நிறுவனமான சியட் விரிவுபடுத்தியுள்ளது.

Published On :

உள்நாடு மற்றும் ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய சா்வதேச சந்தைகளுக்கான பிரீமியம் மற்றும் அதிநவீன டயா் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், தனது சென்னை ஆலையை பிரபல டயா் உற்பத்தி நிறுவனமான சியட் விரிவுபடுத்தியுள்ளது.

இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தைகளின் தேவைகளைத் தொடா்ந்து பூா்த்தி செய்து வரும் சென்னை ஆலையில், நாட்டிலேயே முதன்முறையாகத் தயாரிக்கப்படும் 22 அங்குல ‘எஸ்யுவி’ காா்களுக்கான டயா், 7 அதிநவீன லாரி மற்றும் பேருந்து ரேடியல் டயா்கள், பந்தய இருசக்கர வாகன டயா்கள் ஆகியவை புதிதாக உற்பத்தி செய்யப்பட உள்ளன.

‘இந்த விரிவாக்க முதலீடானது, உலகளாவிய பிரீமியம் சந்தைகளில் இந்தியத் தயாரிப்புகளுடன் எங்களின் போட்டித்தன்மையை மேலும் வலுப்படுத்தும்’ என்று நிறுவன சிஇஓ அா்னாப் பானா்ஜி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.