சிப்லா Q2 லாபம் 35% சரிவு!
சிப்லா, அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 35% சரிந்து ரூ. 877.5 கோடியாக இருப்பதாக அறிவித்தது.

Cipla
புதுதில்லி: முன்னணி மருந்து நிறுவனமான சிப்லா, நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 35 சதவீதம் சரிந்து ரூ. 877.5 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.
இந்தக் காலகட்டத்தில் வருவாய் சிறிதளவு குறைந்த நிலையில், செலவு அதிகரித்ததால், லாபம் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ. 1,351.17 கோடி நிகர லாபம் பதிவு செய்திருந்தது.
ஆய்வுக்குட்பட்ட 2வது காலாண்டில், செயல்பாடுகளின் மூலம் கிடைத்த மொத்த வருவாய், கடந்த ஆண்டு ரூ. 7,589.44 கோடியிலிருந்து ரூ. 7,403.93 கோடியாகக் குறைந்துள்ளது.
இதற்கிடையில், கடந்த நிதியாண்டின் 2வது காலாண்டில் ரூ. 6,004.86 கோடியாக இருந்த மொத்தச் செலவுகள், தற்போது ரூ. 6,377.75 கோடியாக அதிகரித்துள்ளது.
Summary
Cipla reported a 35 per cent decline in its consolidated net profit for the second quarter ended September.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


