மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ஹை-டெக் ஃப்ளோ சொல்யூஷன்ஸ் ரூ. 300 கோடி ஐபிஓ அறிவிப்பு!

ஹை-டெக் ஃப்ளோ சொல்யூஷன்ஸ் லிமிடெட், ஐபிஓ மூலம் நிதி திரட்ட, செபியிடம் ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது.

Hi-Tech Flow Solutions

Published On :

புதுதில்லி: ஹை-டெக் ஃப்ளோ சொல்யூஷன்ஸ் லிமிடெட், ஐபிஓ மூலம் நிதி திரட்ட, செபியிடம் ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது.

பொதுப் பங்கு வெளியீட்டிற்கு முன்பாக, தனியார் முதலீட்டாளர்கள் மூலம் ரூ. 60 கோடி வரை நிதி திரட்டுவது குறித்து நிறுவனம் பரிசீலித்து வருகிறது. இந்த நிதி திரட்டப்பட்டால், புதிய பங்கு வெளியீட்டு இலக்கான ரூ. 300 கோடியில் இருந்து இத்தொகை அதற்கேற்ப குறைக்கப்படும்.

சுமார் ரூ. 126 கோடி மதிப்பிலான புதிய வெளியீட்டின் மூலம் கிடைக்கும் நிதி, அதன் தற்போதைய நாக்பூர் ஆலையில் ஏபிஐ-தர எச்.எஸ்.ஏ.டபிள்யூ. (HSAW) குழாய் உற்பத்தி செய்ய உள்ளிட்ட பல பிரிவுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படும்.

ரூ. 90 கோடி கடன் செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் என்ற நிலையில், மேலும் ஒரு பகுதி பொது நிறுவன நோக்கங்களுக்காக ஒதுக்கப்படும்.

Summary

Hi-Tech Flow Solutions Ltd has filed preliminary papers with markets regulator Sebi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.