28. 9 – 12 மாதங்கள் வரை குழந்தை பராமரிப்பு (பகுதி-3)உங்க பாப்பா குட்டி இப்போது அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என்றெல்லாம் கூப்பிட ஆரம்பித்து விட்டதா? 21 டிசம்பர் 2015, 10:51 am IST
27. குழந்தைகள் பராமரிப்பு ஒன்பது மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை (பகுதி-2)’அம்மா! அம்மா! எங்கே இருக்கீங்க? அனன்யாவை பாருங்க! தரையிலிருந்து எதையோ பொறுக்கி வாயில் போட்டுவிட்டாள்! எல்லோரும் வாங்களேன்’ என்று அலறிக் கூப்பாடு போட்டாள் IT பணியில் இருக்கும் 25 வயது பூமா!21 டிசம்பர் 2015, 10:49 am IST
26. ஒன்பது மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை (பகுதி-1)ரோஜாச் செண்டு போல் பொக்கை வாயுடன் பால் வாசனையும் சேர்ந்து கன்னத்தில் குழி விழ சிரித்த குழந்தைக்கு கை கால்களை நன்கு பயன்படுத்தத் தெரிந்துவிடும்!21 டிசம்பர் 2015, 10:36 am IST
25. ஆறு மாதங்கள் முடிந்து 9 மாதங்கள் வரை பராமரிப்புகுட்டிப் பாப்பாவுக்கு என்ன சாப்பாடு எப்படி தரலாம்னு நிறைய கருத்துக்கள் சொல்லப்பட்டது இல்லையா? முக்கியமானவை என்ன? (carry home message)8 டிசம்பர் 2015, 1:03 pm IST
24. இணை உணவு‘சரிம்மா! காலை நேரத்தில் இட்லி மற்றும் இடியாப்பம் தரலாம்! மேற்கொண்டு சொல்லுங்கள்’ என்றாள் பூமா!8 டிசம்பர் 2015, 1:03 pm IST
23. 9 மாதங்கள் வரை குழந்தை பராமரிப்புஅப்பாடி! குழந்தைக்கு 6 மாதங்கள் முடிந்து விட்டது. கீழ்ப் பல்லும் லேசாக வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டது. எல்லாத்தையும் கடிக்கிறாள்! என்ன சாப்பாடு ஊட்டலாம் என்கிறாள் பூமா. 24 வயதாகும் IT நிறுவன அடிமை!23 நவம்பர் 2015, 11:23 am IST
21. அந்த 100 நாட்களுக்குப் பிறகுஇளம் அம்மாக்களே! குழந்தையை ரசிக்க அனுபவிக்க ஆரம்பித்து விட்டீர்களா17 நவம்பர் 2015, 4:55 pm IST
22. மூன்று முதல் 6 மாதங்கள் வரைஎன்னம்மா! உங்கள் இளையராணியின் வயது 6 மாதங்கள் ஆகிவிட்டதா? பிறந்த எடையைப் போல் இரண்டு மடங்கு எடை இருக்க வேண்டும். 16 நவம்பர் 2015, 4:16 pm IST
20. குழந்தைக்கு என்ன சோப்?சிறு குழந்தையின் தோல் மிகவும் மென்மையானது. அதில் உள்ள எண்ணெய்ப் பசையை அதிகமாக எடுத்துவிடக் கூடாது. 2 நவம்பர் 2015, 12:09 pm IST
டி.கே. சிவகுமார் தலைமையில் அமோக வெற்றி.. கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!!